What's New

மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது! முதல்வர் சீ.வி.

கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில்…
விக்னேஸ்வரனை பதவியில் இருந்து நீக்குமாறு கூட்டமைப்புக்கு அழுத்தம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து கட்சியில் இருந்தும் நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு…
இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம்…
பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பிரச்சனைகளுக்காக மாணவர்களை வீதியிலே இறக்கி போராட வைக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த காலத்தில் அலுவலகங்களிலும் வீடுகளிலும் பாலியல் துஸ்பிரயோகங்களோ சிறுவர் துஸ்பிரயோகங்களோ கனவன் மனைவி…
வடக்கை முன்னேற்ற விடாமல் தடுப்பது தெற்கிலுள்ள இனவாதிகளே: விஜயகலா சாடல்

யுத்தத்திற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கான எந்த உதவிகளையும் செய்யவில்லை. மாறாக இங்கு மேற்கொள்ளப்பட்ட சில அபிவிருத்திகளை…
முதலமைச்சருக்கு எதிரான பேரணி ஆரம்பம்: அழிவின் ஆரம்பமா?

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல…
நம்பிக்கையின் நாயகர்களே தமிழ் மக்கள் – யாழில் சபாநாயகர்

நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை நான் பார்க்கின்றேன். அந்த வகையில் நாங்கள் பல்வேறு நல்லிணக்க செயற்றிட்டங்களைத் தமிழ் மக்களுக்கும்…
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடவே 60 ஆண்டுகள் ஆகிவிட்டது – யாழில் சூளுரைத்த அமைச்சர்

சுமார் 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு விழா முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக அமைச்சர் மனோ கணேசன்…
நல்லூர் திருவிழா காரணமாக இரண்டு கோடி ரூபா வருமானம்

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா காரணமாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு சுமார் இரண்டு கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!

42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   விளையாட்டு…
கோவிலுக்குள் பாதணியுடன் இராணுவத்தினரின் : வடக்கில் தொடரும் அட்டூழியம்

யாழ்ப்பாணம் வல்லை வெளியில் உள்ள வல்லை முனியப்பர் கோவில் இரு இராணுவ வீரர்கள் பாதணிகளை கழற்றாமல் ஆலையத்துக்குள் சென்று…
ஆன்மாக்கள் லயப்படும் இடமாக அமைவது ஆலயம்

இந்துக்கள் ஆகிய நாம் நாளாந்தம் இறைவனிடத்திலே வழிபடும்போது ஐம்புலங்களையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும். அப்போது தான் இறைவழிபாடு பூரணத்துவமடையும்…
சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் கார் அறிமுகம்

சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் வாகனங்களும் தற்போது அதிக அளவில் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சோனா…
தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை! சட்டத்தரணி சுமந்திரன் சூடான வாதம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வேலாயுதன் தயாநிதி…
யாழ்.ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரூ.2,997 மில்.மதிப்பீட்டிலான 281 திட்டங்களுக்கு அனுமதி

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடம் 10 திணைக்களங்களில் 2997.858 மல்லியன் ரூபாய் மதிப்பீட்டிலான 281 திட்டங்களை நடை முறப்படுத்துவதற்கு மாவட்ட…
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம்           என்னிடம் உண்டு .  பா உ  ஸ்ரீதரன்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…
சுழிபுரத்தில் அங்கஜன் இராமநாதன் நீர்த்தாங்கிக்கான அடிக்கல்லை நாட்டினார்!!

அங்கஜன் இராமநாதன் நீர்தாங்கிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் அங்கஜன் இராமநாதன் இன்று (27.09.2016)மாலை சுழிபுரத்தில் (கா ழுவன்) கிராமத்தில்…
விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலான யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை…
ஜெனீவாவில் வீதி மறியலில் ஈடுபட்ட ஈழத்து இளைஞர்கள்!

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்…
26 வருடங்களின் பின்னர் கிளி. கொம்படி அம்மன் ஆலயத்தில் 108 பாற்குட பவனி..

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை…
திலீபனின் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அருகில் நினைவு நாள் அனுஷ்டிப்பு

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து ஈழ மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உயிர்நீத்த…
இராணுவத்தை சேர்ந்த மேலும் 5 பேர் விளக்கமறியலில்

லெப்டினட் கேர்ணல் யசஸ் வீரதுங்க உட்பட 5 இராணுவ அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று…
திலீபனின் நினைவுத்தூபிக்கு அனைவருக்கும் முன்னால் சென்ற மாவை

தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில்…
யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி

தியாகத் தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது. இன்று…
யாழ் நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் 1987ஆம் ஆண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை…
டெனிஸ்வரனுக்கு கன்னத்தில் அறைந்த அண்ணாமலை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் வலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், கடும் காற்றில் சிக்கி படகும் சேதமடைந்துள்ள நிலையில் தொழில்…
‘ஊழல் பெருஞ்சாலி’ ஐங்கரநேசனின் நிதி மோசடிகள் அம்பலம்!

வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கார்த்திகை மாதத்தில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 5 இலட்சம் மரங்களை…
நள்ளிரவு முறுகண்டி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில்…
எழுக தமிழ்: பூனைகள் அசைவம் சாப்பிடுவதில்லை என சபதம் எடுத்தன. அதனை எலிகளும் நம்பின.

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன்,…
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கேரளா கஞ்சா

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கேரளா கஞ்சா வர்த்தகம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 130 கிலோவுக்கும் அதிகமான…
லண்டனில் இருந்து வந்தவரைக் கொடூரமாகத் தாக்கிய தெல்லிப்பளைப் பொலிசார்

லண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது…
யாழ். குடாநாட்டில் கதலி வாழைப்பழத்திற்குப் வந்த மவுசு!

யாழ். குடாநாட்டில் கதலி வாழைப்பழத்திற்குத் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் என்றுமில்லாதவாறு வாழைப்பழத்திற்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது. கடந்த மே…
அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் கைதிகளின் வழக்குகளை யாழ்., வவுனியா நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும் : பிரதமரிடம் விஜயகலா கோரிக்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா அல்லது யாழ்ப்பாண மேல் நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க…
கிளிநொச்சி வர்த்தகர்களுக்காக 100 மில்லியன் பெற்றுக்கொடுத்தார் விஜயகலா மகேஸ்வரன்

கிளிநொச்சி எரிந்தபோது ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற நிலையில் போலித் தமிழ் தேசியம் பேசுவோர் வாய்…
உடுவில் மாணவிகளை மானப்பங்கம் செய்தவர் பிடிபட்டார்

உடுவில் மானிப்பாய் பெண்கள் கல்லூரி மாணவிகளின் போராட்டத்துக்குள் புகுந்து மாணவிகளை மானப்பங்கம் செய்ய முயன்ற தமிழ் இன விரோதி…
மகேஸ்வரி வேலயுதத்தின் அந்தரங்கப்பகுதிக்குள் சுட்டு கொன்றது ஈ.பி.டி.பியா?? நடந்தது என்ன?

ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினரின் பகீர் வாக்குமூலம் ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து விலகிய சுப்பையா பொன்னையா என்பவர் பல பகீர் தகவல்களை…