What's New

தமிழ் நோர்வே உதவி அமைப்பு தொண்டர்கள் பணம் சேகரிப்பு

தமிழ் நோர்வே உதவி அமைப்பு தொண்டர்கள் நோர்வே நாட்டு சுதந்திர தினத்தில் தமது அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு street…
விடுதலைப் புலிகளை தடைசெய்ய கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை அனைத்துலக அளவில் தடைசெய்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது…
இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து ரணிலுடன் பேசினேன்! எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சுவிட்சர்லாந்தில் அண்மையில் சந்தித்தபோது இலங்கையின் அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள்…
நோர்வே இராஜாங்கச் செயலர் சிறிலங்கா வருகிறார் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுநாள் சிறிலங்கா வரும்…
இலங்கையின் நல்லிணக்கத்தை நோர்வே பிரதமர் வரவேற்றுள்ளார்

நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக், இலங்கையின் நல்லிணக்கமுயற்சிகளை வரவேற்றுள்ளார் என இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
சர்வதேச நீதிபதிகள் குறித்து தமிழ் கூட்டமைப்புடன் பேசுவோம்! ஒஸ்லோவில் உறுதியளித்தார் மங்கள

வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம்…
இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம்…
தமிழ் நோர்வே வள ஒன்றியமும் இனைந்து வாகநேரியில் ஒரு கோடி ரூபா செலவிலான வைத்தியசாலை

தமிழ் – நோர்வே வள ஒன்றியமானது மட்டுஆயர் அவர்களால் 2017ம் ஆண்டு வைகாசி திங்கள் ஒஸ்லோ மாநகரில் ஆரம்பித்து…
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர்!

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார்.…
நோர்வேயில் பாசையூரை சேரந்த கிரிஸ்துவர் பாதிரியாரின் 06 குழந்தைகள் கடத்தல்

நோர்வேயில் அரசின் குழந்தைகள் பராமரிப்பு துறையினர் யாழ்பாணம் பாசையூரை சொந்த இடமாக உடைய ஒருவரின் 06 குழந்தைகள் நோர்வேயில்…
நோர்வே பிரஜா உரிமை உடைய இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை

நோர்வே நாட்டு இலங்கை தமிழர் நோர்வேயில் தொடர்ந்து வாழலாம் ஆனால் சிரிய நாட்டவர்கள் அல்லது நாம் குறிப்பிடும் நாட்டவர்கள்…
சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின்…
சமாதானப் பேச்சுவார்த்தையின் போது நோர்வே எதிர்நோக்கிய இரு நெருக்கடிகள்.

சமஷ்டி முறையை அரவணைத்துக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டிய தயக்கமும் ச்ரிலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐ.தே.கட்சியிடன்…
நோர்வே தூதுவர் வளலாய் பகுதிக்கு விஜயம்

மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதிக்கு, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கீறிற்;…
வித்தியாவின் படுகொலைக்கு அனுதாபம் தெரிவித்த நோர்வே

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த கொடுமையான வன்முறைச் சம்பவத்தினை மனவருத்தத்துடன் நினைவு கூர்ந்து…
இலங்கையின் விசாரணை அறிக்கை குறித்து ஆச்சரியமடையும் எரிக் சொல்ஹெய்ம்!

இலங்கையின் போர் குற்றம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை அறிக்கை ஒன்று முன்வைக்கப்படுவது குறித்து தான் ஆச்சரியமடைவதாக இலங்கை அரசாங்கத்திற்கும்…
நோர்வே தூதுவர் தலைமையில் நீரியல் நிபுணர்கள் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது…
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம்

எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமும் சுபீட்சமும் கூடிய இலங்கைகைய உருவாக்கும் நோக்குடன், யுத்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை…
சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் செப்ரெம்பரில் வெளியாகிறது

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான…
போர்க்குற்ற விசாரணை குறித்த ஜோன் கெரியின் நிலைப்பாடு – சொல்ஹெய்ம் வரவேற்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி,…
மைத்திரி அரசைப் பாராட்டுகிறது நோர்வே!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய தடைகள் வந்தாலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் மிகவும் சிறப்பாக அர்ப்பணிப்போடும் செயற்படுவதாக…
நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர்

நோர்­வேயின் பின்­ன­ணி­யுட­னேயே ஞான­சார தேரர் மத­வா­தத்தை நாட்டில் ஏற்­ப­டுத்திக் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கிறார் எனக் குற்­றஞ்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீபத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீபத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி செய்யவுள்ளது. மயிலிட்டி துறைமுக பிரதேசத்தில் மீளக்குடியமர்தவர்கள் மீது…
நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு

ஒஸ்லோ Grorud Samfunnshus மண்டபத்தில் இடம்பெற்ற போராளிகளின் நினைவெழுச்சிநாள் 28.09.2012 அன்று நடைபெற்றது. தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் தன்னை உருக்கி, உயிரோடு…
நோர்வே Jiffy பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல்

கடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல…