வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம்

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவருடன் வட மாகாண சுகாதார மேம்பாட்டு தொடர்பு சார்ந்த சுவாரசியமான கலந்துரையாடல் 05.06.2017 அன்று நோர்வே அறிவோர் அரங்கத்தினால் நடத்தப்பட்டது

இளையோர் ,பெரியோர்,சுகாதார துறை சார்ந்த பணிப்பாளர்கள் ,வைத்திய அதிகாரிகள் , உதவி அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் அமைச்சர் வலியுறுத்தியது சிதறடிக்கப்பட்ட எமது சமூகத்தை கட்டுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் அனுசரணை பலதரப்பட்ட பணிகளில் தேவை இருப்பதாகவும் துறை சார்ந்த
பணிப்பாளர்களை ஒருங்கிணைத்து சுகாதார அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது இன்று .

குறிப்பாக
*மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் வைத்தியர்கள்,தாதிகள் தட்டுப்பாடு
*நவீனயமாக்கப்படும் சேவைகளுக்கான கற்க்கை பயிற்சசியாளர்கள்
*நவீன முறையில் ஆரம்பிக்கபட் ட தரவு பதிவுதிட்ட்ங்களை முழுமையாக பரந்துபட்டு செய்வதற்கு வளப்பற்றாக்குறை நிலவுகிறது இதற்க்கு புலம்பெயர்தமிழர்களின் நிதி
*வடக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 3 ஆண்டு உபாயத்திட்டத்தை செயற்படுத்த உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தொழில்சார் நிபுணர்களின் உதவிகளை நாடி நாடிநிற்பதக தெரிவித்தார்.

Post Comment