சுய தொழிலுக்கு உதவி

நோர்வே லோறன்ஸ்கூக் அன்னைபூபதி கலைக்கூடம் யாழ் எய்ட் ஊடாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. அவ் வகையில் அவர்களின் ஏழாவது செயற்றிட்டமாக கணவனால் கைவிடப்பட்டு மூன்று பிள்ளைகளுடன் பொருளாதார நெருக்கடிக்குள் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு காமஸ் வேலைக்குரிய பயிற்சி பெற்றும் தையல் இயந்திரம் இல்லாததால் தொழில் செய்ய முடியாத நிலையை கருத்திற் கொண்டு காமன்ஸ் வேலைக்குரிய பெரிய தையல் இயந்திரம் வழங்கியதுடன் பொருட் கொள்வனவுக்குரிய பணமும் கற்றல் உபகரணங்களும் தாயகம் எங்கும் பசுமையின் விடியல் செயற்றிட்டத்தின் கீழ் பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி உதவியுள்ளனர்.

Post Comment