உறுமாண்டிக்கு 09 மாதம் சிறை

நோர்வேயில் பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்பு வைத்த உறுமாண்டி இலங்கைக்கு நாடு கடத்தபட்டிருந்தார். அண்மையில் மீண்டும் நோர்வேக்கு திருட்டு தனமாக வந்திருந்தார்.

அவர் திருட்டு இரும்பு வியாபாரத்தை மேற்கொண்டு வந்தபோது அவருடைய சுவீடன் நாட்டில் பதிவு செய்த வாகனத்துடன் நோர்வே போலிசார் கைது செய்தனர்.

தற்போது 09 மாதம் சிறையில் அடைக்கபட்டுள்ள உறுமாண்டி மீண்டும் மட்டகளப்புக்கு நோர்வேயில் இருந்து நாடு கடத்தபட உள்ளார்.

Post Comment