திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி ( பிறப்பு : 5 மார்ச் 1949 — இறப்பு : 25 மே 2018)

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி அவர்கள் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பௌளீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னப்பு மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

மரியாம்பிள்ளை றொபிற்றா, ஜெயறட்ணம் மரியரட்ணம்(Ananth) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, பத்திநாதர், குணசிங்கம் மற்றும் கத்தரினம்மா(இலங்கை), மரியதிரேசா(இலங்கை), மேரிறோஸ்(இலங்கை), காலஞ்சென்ற ஜேயேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இருதயராசா இருதயமனோகரசீலன், குலசிங்கம் மேரிசுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,

ஏஞ்சல், எவிலின், யூலின், யூலியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/05/2018, 06:00 பி.ப
முகவரி: Oslo universitetssykehus Ullevål Sykehus, Kirkeveien 166, 0450 Oslo, Norway
திருப்பலி
திகதி: புதன்கிழமை 30/05/2018, 10:30 மு.ப
முகவரி: Bredtvet kirke, Bredtvetveien 12, 0950 Oslo, Norway
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 30/05/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Alfaset cemetery, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
இருதயராசா இருதயமனோகரசீலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4791141255
மரியாம்பிள்ளை றொபிற்றா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740142306
ஜெயறட்ணம்(Ananth) மரியரட்ணம் — நோர்வே
செல்லிடப்பேசி: +4797179909

Post Comment