நான் உங்கள் “மாற்றுத்திறனாளி”

அனைத்து நோர்வே தமிழ் உறவுகளுக்கும் அன்பின் வணக்கம் .

நான் உங்கள் “மாற்றுத்திறனாளி” இசைக்கலைஞன் ந.நிமால் “அடுத்த தமிழ் தலைமுறைகள்” நோர்வே அமைப்பினால் 10.06.2018, ஒஸ்லோ நோர்வேயில் நடத்தப்படும் ” நம்பிக்கைத் துளிர்கள்” இசை நிகழ்வுக்கு நானும் கலந்து சிறப்பிக்க உள்ளேன். உங்கள் யாவரையும் அன்பு உரிமையுடன் அழைக்கின்றேன்.

Post Comment