தமிழ் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல்
நோர்வேயில் மே 18. வெள்ளிக்கிழமை மாலை 17.15 மணிக்கு ஒசுலோ தொடருந்து நிலையத்தில் ( Oslo Sentralstasjon )  இருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கோரி நோர்வே நாடாளுமன்றத்தினை நோக்கிய கவனயீர்ப்பு போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெறும்.

Post Comment