நோர்வே துாதுவர் யாழ் பாதுகாப்பு தளபதியை சந்திப்பு

நோர்வே பிரதிநிதியும் இலங்கைக்கான துாதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் (18) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை யாழ் பலாலி தலைமையகத்தில் சந்தித்தார்.

பின்பு இவ்விருவருக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. இறுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் நோர்வே துாதுவருக்கு நினைவு சின்னம் பரிசளிக்கப்பட்டது.

Post Comment