மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் நோர்வே உதவித் தூதர் மற்றும் UNDP பிரதிநிதிகள் வருகை.

20/02/2018 அன்று தெல்லிப்பளை பிரதேச செயலாளர், நோர்வே உதவித்தூதுவர் மற்றும் undp பிரதிநிதிகள் மயிலிட்டி துறைமுக அவிருத்தி தொடர்பில் பார்வையிட்டனர். அதிகாரிகள் பிரதிநிதிகளுக்கு பிரதேச செயலர் அபிவிருத்தி தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

 

Post Comment