காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார் வியகலா மகேஸ்வரன்

கிளிநொச்சி முருகன் ஆலய முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை சிறுவர்விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

Post Comment