யாழ் மாவட்டச் செயலகத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரின் தலைமையில் 2017ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழுக்கூட்டம் நடைபெற்றது.
இவ் கூட்டத்தில் வறட்சியின் தாக்கங்களும் எதிர்நோக்கும் சவால்களும், நீர் முகாமைத்துவம், வரட்சிக் காலங்களின்போது குடிநீர் விநியோகம் மற்றும் வறட்சி , விவசாயம் ஆகிய விடயங்கள் ஆரயப்பட்டன.