U.A.E தூதரகத்தால் உணவுப் பொதிகள்

U.A.E தூதரகத்தால். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஐயகலா மகேஸ்வரனின் அனுசரணையுடன் வட்டுக்கோட்டை த் தொகுதியான காரைநகர், சங்கானை, அராலி ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள். S.லவக்குமார்,வீ.சிவஞானபோதம் மற்றும் S.K சதாசிவம் M .விஜிமருகன் ஆகியோரால் வழங்கப்பட்டபோது.

14581553_843444362459766_811052274954421899_n

14516415_843444545793081_2384248114170798461_n

14479772_843444929126376_7956795285347949655_n

Post Comment