பிரிவினையை மேலும் அதிகரிக்கும்-நோர்வே அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

புதியஅரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில்அது மக்களிடையே மேலும் பிரிவினையை உருவாக்கும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைவந்துள்ளநோர்வேயின்அபிவிருத்திவிவகாரங்களுக்கான இராஜாங்கசெயலாளர் ஜென்ப்ரோலிச்அவர்களுக்கும்எதிர்க்கட்சிதலைவர்இரா.சம்பந்தன்
தலைமையிலானதமிழ்தேசியகூட்டமைப்பின்குழுவிற்குமிடையில்பாராளுமன்றிலுள்ளஎதிர்க்கட்சிதலைவரின் அலுவலகத்தில்நேற்றுசந்திப்பொன்றுஇடம்பெற்றது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில்நிலவும்தற்காலஅரசியல்நிலைகுறித்துசெயலாளரைதெளிவுபடுத்தியஇராசம்பந்தன்அவர்கள்கடந்தகாலங்களில்இலங்கைதொடர்பில்விசேடமாக இனப்பிர ச்சினை க்கான தீர்வொன்றினைஎட்டுவதுதொடர்பில்நோர்வேஅரசாங்கத்தின்பங்களிப்பிற்குநன்றிதெரிவித்தார்.

புதியஅரசியலமைப்புஉருவாக்கம்தொடர்பில்தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன்அவர்கள்மக்கள்பிரதிநிதிகளாகஎம்முன்னேஎழுந்துள்ள இந்தசந்தர்ப்பத்தினை உதா சீனம்முடியாதுஎன தெரிவித்தஅதேவேளை, இந்தமுயற்சிகள்தோல்வியுறும்பட்சத்தில்அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் எனவும் வலியுறுத் தினார்.

மேலும்புதியஅரசியல்யாப்புநிறைவேறுவதற்கானசாத்தியப்பாடுகளைஇல்லைஎன்பதனைஏற்கமுடியாதுஎன தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த காலங்களில் இதனைமுன்னெடுத்துசெல்வதில்ஏற்பட்டதாமதங்கள்தொடர்பில்திருப்தியடையமுடியாதுஎனவும்வலியுறுத்தினார்.

உண்மையானஅர்ப்பணிப்பும்அரசியல்உத்வேகமும்இருந்தால்கடந்தகாலங்களில்செய்யதவறியவற்றினைஇந்தஅரசாங்கத்தினால்நிறைவேற்றமுடியும்எனதெரிவித்த இரா.சம்பந்தன்அவர்கள், தமிழ்மக்கள்தமதுவிருப்பத்திற்கும்சம்மதத்திற்கும்எதிராகஆளப்படுவதினையும்சுட்டிக்காட்டினார்.

1956ம்ஆண்டிலிருந்துஇந்தநாட்டின்அரசாங்ககட்டமைப்பில்மாற்றத்தினைவேண்டிதமிழ்மக்கள்தொடர்ச்சியாகவாக்களித்துவந்துள்ளமையைஎடுத்துக்கூறியஇரா.சம்பந்தன்அவர்கள் இந்த ஜனநாயககோரிக்கையானது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதனையும் தெளிவுபடுத்தினார்.

அதிகாரப்பகிர்வுதொடர்பிலானஎமதுகோரிக்கைகள்சர்வதேசசட்டங்களுக்கும்நியமங்களுக்கும்அமைவாகவேஇருப்பதனைஎடுத்துரைத்தஇரா.சம்பந்தன்அவர்கள் புதிய அரசியல் யாப்பு தொடர்பானகருமங்கள் 1988ம்ஆண்டிலிருந்தேமுன்னெடுக்கப்பட்டுவந்துள்ளமையையும்ஒவ்வொருஅரசாங்கமும் இது தொடர்பில் கரும ங்களை முன்னெடுத்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம்தொடர்பில்தேவையற்றதாமதங்களைஇனிமேலும்ஏற்கமுடியாதுஎனதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்வரைபுயாப்புபாராளுமன்றிக்குசமர்ப்பிக்கப்பட்டுவிவாதிக்கப்பட்டுமூன்றில்இரண்டுபெருன்பான்மையினால்நிறைவேற்றப்பட்டபின்னர்அதுஒருசர்வஜனவாக்கெடுப்பின்மூலம்மக்களின்அங்கீகாரத்தினைபெறவேண்டும்எனவும்தெரிவித்தார்.துவேஷசிந்தையுடன்செயற்படுவோர்இந்நாட்டில்பெரும்எண்ணிக்கையில்இல்லைஎனதெரிவித்தஇரா.சம்பந்தன்அவர்கள்துரதிஷ்டவசமாகமென்போக்காளர்களைவிடஅவர்களின்கருத்துக்கள்முதன்மைபெறுவதாகவும்கூறினார்.

ஆனால்மென்போக்காளர்கள்ஒன்றுசேர்த்து இயங்குகின்ற  பட்சத்தில்  புதியஅரசியல் அமைப்பானது மூன்றில்இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படு வதினை உறுதி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இராஜாங்கசெயலாளரின்கேள்வியொன்றுக்குபதிலளித்தஇரா.சம்பந்தன்அவர்கள்,பொருளாதாரமற்றும்வேலைவாய்ப்புபோன்றவற்றில்எமக்குசமஉரிமை வழங்க ப்படுவதில்லைஇதனால்எம்மக்கள்விரக்தியடைந்துள்ளனர்.

மாறாகஅதிகாரம்சரியாகபகிரப்படுமிடத்துஇந்தபொருளாதாரசமூகபிரச்சினைகளைமிகபயனுள்ள,நேர்த்தியானவகையில்நிவிர்த்திசெய்துகொள்ளமுடியும்எனவும்தெரிவித்தார்.வடக்குகிழக்கிலுள்ளகாணிவிடுவிப்புதொடர்பில்கருத்துதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்இந்தவிடயம்தொடர்பில்முன்னேற்றம்காணப்பட்டாலும்யுத்தம்முடிவடைந்து

9 வருடங்கள்கடந்துள்ளமையைகருத்திற்கொள்ளுகின்றபோதுஇந்தகருமங்கள்இன்னும்துரிதமாகஇடம்பெற்றிருக்கவேண்டும்என்பதனையும்வலியுறுத்தினார்.

ஆயுதபடையினர்இந்தநிலங்களில்பயிர்ச்செய்கைசெய்துவிளைச்சலைஇந்தகாணியின்உரிமையாளர்களுக்கேவிற்கின்றதுர்ப்பாக்கியநிலைமையைஎடுத்துரைத்தஅதேவேளைநல்லிணக்கம்மற்றும்நிலையானசமாதானத்தினைநோக்கிசெல்வதற்குஇப்படியானநடவடிக்கைகள்தடையாகஅமைவதினையும்தமிழ்தேசியகூட்டமைப்பின்தலைவர்எடுத்துக்கூறினார்.

மேலும்வடக்குகிழக்கிலுள்ளபலபிரதேசங்களில்காணிவிடுவிப்பு,காணாமல்ஆக்கப்பட்டோர்மற்றும்அரசியல்கைதிகளின்விடுதலைதொடர்பில்மக்கள்முன்னெடுக்கும்போராட்டங்கள்தொடர்பில்குழுவினரைதெளிவுபடுத்தியஇராசம்பந்தன்அவர்கள்எமதுமக்களின்இந்தபிரச்சினைகளுக்கானசரியானதீர்வினைஎட்டுவதற்குசர்வதேசசமூகம்காத்திரமானஒருநிலைப்பாட்டினைஎடுக்கவேண்டும்எனவும்வலியுறுத்தினார்.

இலங்கைதொடர்பில்நோர்வேஅரசாங்கம்எடுத்துவந்துள்ளநடவடிக்கைகளுக்குநன்றிதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்தொடர்ந்தும்அவர்களதுஆக்கபூர்வமானபங்களிப்புஇருக்கவேண்டும்என்பதனையும்வலியுறுத்தினார்

நோர்வேவெளிவிவகாரஅமைச்சின்பிரதிநிதிகளும்இலங்கைக்கானநோர்வேதூதுவரும்இச்சந்திப்பில்கலந்துகொண்டிருந்தஅதேவேளைதமிழ்தேசியகூட்டமைப்பின்சார்பில் பாராளுமன்றஉறுப்பினர்களானஎம்ஏ. சுமந்திரன்மற்றும் செல்வம்அடைக்கலநாதன்ஆகியோரும்கலந்துகொண்டிருந்தனர்.

Post Comment