Lyca நிறுவனம் நோர்வே போலிசாரால் முற்றுகை – பணியாளர் கைது

நோர்வே நாட்டில் கஞ்சா , போதை போருள் , HAWALA பணக்கடத்தல் , ஆட்கடத்தல் , மற்றும் சட்டரீதியற்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் இரகசிய உடந்தையாக இருந்து வந்த லைக்கா நிறுவனத்தின் பிரதான அலுவலகம் நோர்வே போலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

லைக்க நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நோர்வே போலிசாரால் லைக்கா அலுவலகம் சீல் வைக்கபட்டுள்ளது.

லைக்கா நிறுவனத்திற்கு எதிராக நோர்வே பொலிசாரும் பிரான்ஸ் போலிசாரும் சுவிஸ் போலிசாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணை களில் இருந்து தப்ப சில இணையத்தள விசமிகளை வைத்து லைக்கா நிறுவனம் குடிப்பதற்கு வடிசாராயமும் படுப்பதற்கு விபச்சார பெண்களையும் கொடுத்து தமக்கு சாதகமாகச் செய்திகள் போடுமாறு சில தமிழ் இணையத்தளங்களை தூண்டி வருகின்றனர்.

நோர்வே போலிசாரையும் சுவிஸ் போலிசாரையும் பிரான்ஸ் போலிசாரையும் லைக்கா நிறுவனத்திற்கு ஆதரவாகச் செய்தி போடும் தமிழ் கோமாளிகள் இலங்கை அரசின் அடிவருடிகளின் நடவடிக்கை என்று தமிழ் மக்களைக் கடைந்த எடுத்த முட்டாளாக்கி உள்ளனர்.

மிகவிரைவில் லைக்கா நிறுவனம் ஐரோப்பா எங்கும் தடை செய்யப்பட்டு அவர்களின் சந்தேகத்திற்கு இடமாக தென்னிந்திய ஊடுருவல்கள் தீவிர விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரியவருகிறது.

லைக்கா நிறுவனம் சீனா நாட்டு உளவுத்துறையுடன் இரகசிய உடன்பாடகளை செய்து ஜரோப்பிய கைதொலைபேசி இரகசியங்களைப் பரிமாறு பணம் சம்பாதித்து வருவதாகப் பலத்த சந்தேகம் உளவுத்துறைகளின் கையில் உண்டு.

Post Comment