What's New

இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து ரணிலுடன் பேசினேன்! எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சுவிட்சர்லாந்தில் அண்மையில் சந்தித்தபோது இலங்கையின் அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள்…
நோர்வே இராஜாங்கச் செயலர் சிறிலங்கா வருகிறார் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுநாள் சிறிலங்கா வரும்…
இலங்கையின் நல்லிணக்கத்தை நோர்வே பிரதமர் வரவேற்றுள்ளார்

நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக், இலங்கையின் நல்லிணக்கமுயற்சிகளை வரவேற்றுள்ளார் என இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
சர்வதேச நீதிபதிகள் குறித்து தமிழ் கூட்டமைப்புடன் பேசுவோம்! ஒஸ்லோவில் உறுதியளித்தார் மங்கள

வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம்…
இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம்…
தமிழ் நோர்வே வள ஒன்றியமும் இனைந்து வாகநேரியில் ஒரு கோடி ரூபா செலவிலான வைத்தியசாலை

தமிழ் – நோர்வே வள ஒன்றியமானது மட்டுஆயர் அவர்களால் 2017ம் ஆண்டு வைகாசி திங்கள் ஒஸ்லோ மாநகரில் ஆரம்பித்து…
நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு

ஒஸ்லோ Grorud Samfunnshus மண்டபத்தில் இடம்பெற்ற போராளிகளின் நினைவெழுச்சிநாள் 28.09.2012 அன்று நடைபெற்றது. தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் தன்னை உருக்கி, உயிரோடு…
நோர்வே எதிராக கொழும்பில் ஆர்பாட்டம்

நோர்வேயில் அரசின் குழந்தைகள் பராமரிப்பு துறையின் பொறுப்பில் உள்ள இலங்கை வம்சாவளி குழந்தைகளை அவர்களின் பெற்றோரின் பராமரிப்பிலேயே விடவேண்டும்…
நோர்வே பிர­யோக விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கு­மி­டையில் உடன்­ப­டிக்கை கைச்­சாத்து

மேற்கு நோர்வே பிர­யோக விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும், யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கு­மி­டையில், இரு பல்­க­லைக்­க­ழ­கங்­களின் துணை வேந்­தர்­க­ளினால் இணை ஆய்வு மற்றும்…
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் நோர்வே உதவித் தூதர் மற்றும் UNDP பிரதிநிதிகள் வருகை.

20/02/2018 அன்று தெல்லிப்பளை பிரதேச செயலாளர், நோர்வே உதவித்தூதுவர் மற்றும் undp பிரதிநிதிகள் மயிலிட்டி துறைமுக அவிருத்தி தொடர்பில்…
மாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன்

வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. அந்த வகையில் துருக்கி…
யாழில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான செயலமர்வு

யாழில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திகளின் கண்காட்சி என்பன இடம்பெற்றுள்ளது. குறித்த…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார் வியகலா மகேஸ்வரன்

கிளிநொச்சி முருகன் ஆலய முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை சிறுவர்விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ…
நல்லாட்சி அரசும் பட்டதாரிகளைக் கண்டுகொள்ளாமை வேதனையளிக்கின்றது

நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர்…
கிளிநொச்சியில் பெண் நாடாளுமன்ற சங்கத்தின் சர்வதேச பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உண்மையான ”மாற்றத்திற்கான கருவி பெண்கள்” எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர்…
தொல்புரம் மென்பந்து சுற்றுப்போட்டி – விஐயகலா மகேஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்

அமரர். கோணஸ்வரன் சுஜிவன் அவர்களின் நினைவாக தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டு கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி…
நல்லாட்சியின் ஊடாக இழந்தவற்றை கட்டிக் காக்க வேண்டும்: அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

நல்லாட்சியின் ஊடாக நாங்கள் இழந்த அனைத்தையும் எதிர்காலத்தில் கட்டிக் காக்க வேண்டும் என மகளிர் சிறுவர் இராஜாங்க அமைச்சர்…
போருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு!

போருக்கு பின்னர் தமிழரின் கலை, கலாசாரம் மழுங்கடிக்கப்படுள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடமராட்சி…
தமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது-விஜயகலா மகேஸ்வரன்

தமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது. நல்லாட்சியில் தமிழிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தின் வெளிப்பாடு இது என…
கிளிநொச்சி கரைச்சி ஆலயம், மாதர்சங்கம், சிறுவர் பூங்க ஆகியவற்றுக்கு பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட , ஆலயம், மாதர்சங்கம், விளையாட்டுக்கழகம் மற்றும் சிறுவர் பூங்க ஆகியவற்றுக்கு சிறுவர் விவகார…
நெடுந்தீவுக்கான சேவையை ஆரம்பித்தது நெடுந்தாரகை

யாழ்.நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்றுமுதல் குறிகாட்டுவானிலிருந்து மாகாண சபைகள் மற்றும்உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு…
யாழ் மாவட்ட 2017ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழுக்கூட்டம்

யாழ் மாவட்டச் செயலகத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரின்…
விஐயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கான பேருந்து வழங்கப்பட்டது

அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கான பேருந்து கல்லூரி அதிபரிடம் வழங்கப்பட்டது.
உலகத்தின் வீரமும் தீரமும் மிக்க தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர்: விஜயகலா புகழராம்

இலங்கையிலும் உலகத்திலும் உள்ள தலைவர்களில் வீரமும் தீரமும் மிக்க முதன்மையான தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என இராஜாங்க அமைச்சர்…
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகள் இன்றும் இராணுவத்தின் வசம்-விஜயகலா

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சானிலுள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தை தூண்டும் வகையில் இராணுவத்தினர் இன்றும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மகளிர்…
ஜெயலலிதா மரணம் தமிழர்களுக்கு பேரிழப்பு – விஜயகலா மகேஷ்வரன்

தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு செயற்பட்டு வந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு இந்த உயரிய சபையில்…
(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம்

யாழ். மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(30)…
புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம்

5ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கு தலா 2000ஆயிரம் ரூபா வைப்­பி­லி­டப்­பட்ட வங்கிக் கணக்கு புத்­த­கங்­க­ளையும்…
(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்

படையினர் வசம் உள்ள வடக்கில் துயிலும் இல்லங்கள் காணிகள் அவற்றின் உரிமையாளர்களான பொது மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட…
பெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது

பெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அப்பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற…
சிறுபான்மை மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது

வடகிழக்கு பகுதியில் உள்ள எமது சிறுபான்மையின மக்களுக்கு நல்ல வரவு செலவுத்திட்டமாக இம்முறை வரவுசெலவுத்திட்டமானது அமைந்துள்ளது என சிறுவர்…
எமது கலை, கலாச்சாரங்களை மாணவர்களே கட்டிக்காக்க வேண்டும்!

தமிழர்களுடைய கலை, கலாசார விழுமியங்களை எம்முடைய இளம் சமுதாயமாகிய மாணவர்களே கட்டிக் கடிகாக்க வேண்டும். எம்முடைய கலை, கலாசாரங்களிற்கு…
ஆனையிறவில் புகையிரத நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி ஆனையிறவில் பாடசாலை மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்பணிப்பும் எனும் கருப்பொளிலில் நன்கொடையாக வழங்கப்பட்ட தலா இரண்டு ரூபா…
பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா!

பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில்…
யாழ் பல்கலை மாணவரின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் கிளர்ந்தனர்  தமிழர்கள்

லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் லண்டன் வாழ் இலங்கை தமிழ் உறவுகளால்  கடந்த வாரம் பொலிசாரின் துப்பாக்கி…