What's New

நோர்வேயில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை கண்காட்சி

நோர்வேயில் தமிழினப் படுகொலைகளில் ஒன்றான கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஒஸ்லோவில் நடைபெற்றது. குறித் நினைவேந்தல் நிகழ்வானது…
தமிழ் நோர்வே உதவி அமைப்பு தொண்டர்கள் பணம் சேகரிப்பு

தமிழ் நோர்வே உதவி அமைப்பு தொண்டர்கள் நோர்வே நாட்டு சுதந்திர தினத்தில் தமது அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு street…
விடுதலைப் புலிகளை தடைசெய்ய கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை அனைத்துலக அளவில் தடைசெய்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது…
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர்!

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார்.…
நோர்வேயில் பாசையூரை சேரந்த கிரிஸ்துவர் பாதிரியாரின் 06 குழந்தைகள் கடத்தல்

நோர்வேயில் அரசின் குழந்தைகள் பராமரிப்பு துறையினர் யாழ்பாணம் பாசையூரை சொந்த இடமாக உடைய ஒருவரின் 06 குழந்தைகள் நோர்வேயில்…
நோர்வே பிரஜா உரிமை உடைய இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை

நோர்வே நாட்டு இலங்கை தமிழர் நோர்வேயில் தொடர்ந்து வாழலாம் ஆனால் சிரிய நாட்டவர்கள் அல்லது நாம் குறிப்பிடும் நாட்டவர்கள்…
சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின்…
சமாதானப் பேச்சுவார்த்தையின் போது நோர்வே எதிர்நோக்கிய இரு நெருக்கடிகள்.

சமஷ்டி முறையை அரவணைத்துக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டிய தயக்கமும் ச்ரிலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐ.தே.கட்சியிடன்…
நோர்வே தூதுவர் வளலாய் பகுதிக்கு விஜயம்

மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதிக்கு, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கீறிற்;…
வித்தியாவின் படுகொலைக்கு அனுதாபம் தெரிவித்த நோர்வே

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த கொடுமையான வன்முறைச் சம்பவத்தினை மனவருத்தத்துடன் நினைவு கூர்ந்து…
நோர்வே தூதுவர் தலைமையில் நீரியல் நிபுணர்கள் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது…
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம்

எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமும் சுபீட்சமும் கூடிய இலங்கைகைய உருவாக்கும் நோக்குடன், யுத்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை…
சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் செப்ரெம்பரில் வெளியாகிறது

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான…
போர்க்குற்ற விசாரணை குறித்த ஜோன் கெரியின் நிலைப்பாடு – சொல்ஹெய்ம் வரவேற்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி,…
மைத்திரி அரசைப் பாராட்டுகிறது நோர்வே!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய தடைகள் வந்தாலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் மிகவும் சிறப்பாக அர்ப்பணிப்போடும் செயற்படுவதாக…
நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர்

நோர்­வேயின் பின்­ன­ணி­யுட­னேயே ஞான­சார தேரர் மத­வா­தத்தை நாட்டில் ஏற்­ப­டுத்திக் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கிறார் எனக் குற்­றஞ்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீபத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீபத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி செய்யவுள்ளது. மயிலிட்டி துறைமுக பிரதேசத்தில் மீளக்குடியமர்தவர்கள் மீது…
இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வேயின் தார்மீகப் பொறுப்பு

இலங்கையின் இனமோதலுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா உத்தியோக பூர்வமாக வெளியேறிய பின்னர், இருதரப்பிற்குமிடையில் நீடித்த மோதலை முடிவுக்கு…
மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?

உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்காகவே ஆளும் வர்க்கங்கள் செயற்படுகின்றன. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், இந்திய…
இலங்கையின் புதிய நோர்வே தூதுவர், சுற்றாடல் துறை அமைச்சரை சந்திக்கின்றார்

இலங்கையின் புதிய நோர்வே தூதுவரான திருமதி கிரேட் லோசன் அவர்கள் (Ms. Grete Lochen)   இன்று காலை சுற்றாடல்…
மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நோர்வே அரசாங்கம் உதவி

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது. யாழ்…
நோர்வே துாதுவர் யாழ் பாதுகாப்பு தளபதியை சந்திப்பு

நோர்வே பிரதிநிதியும் இலங்கைக்கான துாதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் (18) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத்…
நோர்வே தூதுக்குழுவினர் பிரதம செயலாளருடன் கலந்துரையாடினர்

நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் மொனிக்கா ஸ்வென்ஸ்குருட், தூதரக அதிகாரி பிரடறிக் அசாரன் மற்றும் சிரேஸ்ட ஆலோசகர் வித்யா…
தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் : நோர்வே பிரதமரிடத்தில் சம்பந்தன் தெரிவிப்பு

உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினாலும் வடக்கு கிழக்கு நிலைமைகளில் மாற்றமின்மையாலும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதென தமிழ்த் தேசியக்…
புத்தெழுச்சி பெற்றுள்ள நோர்வே இலங்கைக்கிடையிலான உறவு

நோர்வே பிரதமர் எர்னா சோல்பெக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தினூடாக இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு புத்தெழுச்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
ஒஸ்லோ உடன்படிக்கையை ரத்து செய்ய மஹ்மூத் அப்பாஸ் திட்டம்

இஸ்ரேலுடனான முக்கியத்துவம் வாய்ந்த ஒஸ்லோ உடன்பாட்டை கைவிடப் போவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் ஐ.நா. பொதுச்…
ஒஸ்லோ உடன்பாடே கூட்டமைப்பின் இலக்கு!!  – இரா.சம்­பந்­தன்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்­கும், இலங்கை அர­சுக்­கும் இடை­யில் 2002ஆம் ஆண்டு நோர்­வேத் தலை­ ந­கர் ஒஸ்­லோ­வில் இடம்­பெற்ற பேச்­சின்­போது…
ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு: சுமந்திரன் திட்டவட்டம்!

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு…
‘கூட்டாட்சியை ஏற்படுத்தும் ஒஸ்லோ ஒப்பந்தத்தை வலியுறுத்துங்கள்’

‘இலங்கை இன பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை உருவாக்க, கூட்டாட்சி முறையிலான கட்டமைப்பை ஏற்படுத்தும், ஒஸ்லோ ஒப்பந்தத்தை அமல்படுத்த ஆதரவு…
ஒஸ்லோ கொலையாளி மீது நீதிமன்றத்தில் பாதணி வீச்சு

நோர்வேயில் கடந்த வருடம் துப்பாக்கிப் பிரயோகம் மூலமும் கார்குண்டுத் தாக்குதல் மூலமும் 77  பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட அன்டெர்ஸ்…
ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் நைட்ஸ் டேம்பளர் என்ற பயங்கரவாத அமைப்பு

நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில்…
அன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் உருவச் சிலை!

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் மிகப்பெரும் வகி பாத்திரத்துக்கு,வரலாற்று நிகழ்வுக்கு ஒரு பெரும் அடையாளம் அன்னை பூபதி. அன்னை…
இலங்கை இன முரண்பாட்டில் நோர்வே……………..

சர்வதேச அளவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத முரண்பாடுகளில் இலங்கை இன முரண்பாடும் பிரதானமானதாகும். இதனால் தேசிய சர்வதேச மட்டத்தில் ஆய்வாளர்களின்…